P R E S I D E N T S F U N D
  • info@presidentsoffice.lk
  • +94 11 2354354
சமூகம் :
சமூகம் :

பின்வரும் நியதி நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கைப் பிரசைகள் மட்டும் நிதியுதவிக்காக விண்ணப்பிக்கலாம்

  1.  சத்திரசிகிச்சை /வைத்தியசிகிச்சை மேற்கொண்டவராயின், நோயாளி வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய தினத்திலிருந்து 60 நாட்களுக்குள் (சகல அரச விடுமுறை நாட்களும் வார இறுதி நாட்களும் உட்பட) விண்ணப்பப்படிவத்தை சமர்பிக்கப்படவேண்டும்.
  2.  நோயாளி/வாழ்க்கைத் துணைவர் மற்றும் விவாகமாகாத பிள்ளைகள்    உள்ளிட்ட குடும்பத்தின் மாதாந்த வருமான எல்லை  200,000. 00 வை    விஞ்சாதிருத்தல். (2024.01.01 ஆந் திகதிக்குப் பின்னர).
  3.  நோயாளி, வாழ்க்கைத் துணைவர் மற்றும் விவாகமாகாத பிள்ளைகள்    உள்ளிட்ட குடும்ப உறுப்பினரொருவர் வருமான வரி செலுத்துதலுக்கு    உட்படாதிருத்தல்
  4.  சத்திரசிகிச்சை /சிகிச்சைக்காகச் செலவாகும் மொத்தச் செலவில் 50%மான   தொகையை வேறேதேனும் நிறுவனமொன்றிலிருந்து பெறுவதற்குத் தகைமையற்றவராக இருத்தல் (காப்புறுதியொன்றிலிருந்து /  மருத்துவ  உதவி முறைமையிலிருந்து /  நலன்புரி நிறுவனங்களிலிருந்து)
  5.  பிரதேச செயலாளரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ளல்
  6.  சத்திரசிகிச்சைக்காக / சிகிச்சைக்காக ஆகும் செலவை​ ஈடுசெய்வதற்குப் போதியளவு நிதிவளங்களை நோயாளியின் குடும்பம் கொண்டிராமை
  7.  உரிய சத்திரசிகிச்சை/ சிகிச்சை சனாதிபதி நிதியத்தினால்  அங்கீகரிக்கப்பட்ட மருத்துவசாலையொன்றின்  மூலம்  மேற்கொள்ளப்     பட்டிருத்தல்
  8.  சனாதிபதி நிதியத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவி வழங்கப்படும்    நோயாக  இருத்தல்
  9.  சனாதிபதி நிதியத்தின் அங்கீகரிக்கப்பட்ட உச்சகட்ட நிதியுதவிகளைப்   பெற்றிரமை
  10.  விண்ணப்பப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை வழங்காதிருத்தல்
Top