கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவி வழங்க நிதியத்தின் தலைவர் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுரை.
உயிரிழந்த 21 பேருடைய குடும்பங்களின் நலன்புரிதலுக்காக, ஒரு நபருக்கு 10 இலட்சம் (ரூபாய் 1,000,000.00) அடிப்படையில் ஜனாதிபதி நிதியத்தினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.