கவனத்துக்கு

உங்களால் சமர்ப்பிக்கப்படும் மருத்துவ உதவிகளுக்கான விண்ணப்பம் தொடர்பாக துரிதமாக செலுத்தல்களை மேற்கொள்ளக் கூடிய வகையில் சனாதிபதி நிதியத்துக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் திருத்தப்பட்டுள்ளதால் 2023.03.20 ஆந் திகதி தொடக்கம் புதிய விண்ணப்பம் மூலம் சமர்ப்பிக்கப்படும் வேண்டுகோள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை தயவுடன் அறிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். புதிய விண்ணப்பம் இணையத்தளம் மூலம் பதிவிறக்கம் செய்வதற்காக.

நிதியூதவி வழங்கப்படும் நோய்கள்

மருத்துவசாலைகளின் பட்டியல

புலமைப்பரிசில்கள