அறிமுகம
கட்டுப்பாட்டுக் குழு
• அதிமேதகு சனாதிபதி அவா;கள்
• மாண்புமிகு பிரதம அமைச்சா; அவா;கள்
• மாண்புமிகு சபாநாயகா; அவா;கள்
• மாண்புமிகு எதிh;க்கட்சித் தலைவா; அவா;கள்
• சனாதிபதியின் செயலாளா;
• அதிமேதகு சனாதிபதி அவா;களினால் நியமிக்கப்படும் மேலும் உறுப்பினா;கள் இருவா;

சனாதிபதி நிதியமானது 1978 ஆண்டின் 7 ஆம் இலக்கச் சட்டத்தால் இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட நிறுவனமாகும். அப்போதைய சனாதிபதி ஜே.ஆர்.ஐயவர்த்தன அவர்களின் பதவியேற்பை முன்னிட்டு நடாத்தப்பட்ட ஆரம்ப வைபவத்தின்போது பொதுநலவிரும்பிகளின் நிதிசார் பங்களிப்புடன் ரூபா 237,120/- க்கொண்ட ஆரம் மூலதனத்தனால் சனாதிபதி நிதியம் ஆரம்பிக்கப்பட்டது. இது சனாதிபதியின் நிதியம் எனக் குறிக்கப்படுவதுடன் முகாமைசெய்து சட்ட ஏற்பாடுகளுக்கமையச் செயற்படுவதற்காக அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கு சட்டத்தால் அதிகாரமளிக்கப்படுகின்றது. அரசின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வருடாந்தம் சனாதிபதி நிதியத்தின் கணக்குகள் கணக்காய்வு செய்யப்படும்.
பணிகள
இலங்கைப் பிரசைகளுக்கு சனாதிபதி; நிதியக் கட்டுப்பாட்டுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட சத்திரசிகிச்சைகள் ஃ சிகிச்சைகளுக்காக மருத்துவ உதவிகளை வழங்குதல் |
---|
க.பொ. த (சா/த) திறமையாகச் சித்தியடைந்தஇ குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு க.பொ.த (உ/த) வகுப்பில் கல்வி கற்பதற்காக புலமைப்பரிசில் வழங்குதல் |
நிதி மூலங்கள்
• அபிவிருத்தி லொத்தா; சபை
• பொதுமக்கள் நன்கொடைகள்
அமைப்பாண்மைக் கட்டமைப்பு