புலமைப்பரிசில்கள்

புலமைப்பரிசில்கள்

சனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில் திட்டம்

க.பொ. த (சா/த) திறமையாகச் சித்தியடைந்தஇ குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளுக்கு க.பொ.த (உ/த) வகுப்பில் கல்வி கற்பதற்காக புலமைப்பரிசில் வழங்குதல். புலமைப்பரிசில் பெறுவதற்குத் தேவையான அடிப்படைத் தகைமைகள்

1. க.பொ.த (சாஃத) இல் முதல் அமர்வில் திறமையாகச் சித்தியடைந்திருத்தல்.
2. குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தின் பிள்ளையொருவராக இருத்தல் (குடும்பத்தின் மாத வருமானம் ரூ.10இ000ஃ- மேற்படாதிருத்தல்)
3. ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரிசில் உதவி பெறாதவராக இருத்தல்.
4. அரச பாடசாலையொன்றில் அல்லது பணம் அறவிடப்படாத தனியார் பாடசாலையொன்றில் கல்விகற்கும் மாணவராக கூமாணவியாக இருத்தல்

விண்ணப்பிப்பதற்கான அறிவூறுத்துரைகள்

‘தினமின” மற்றும் ‘தினகரன்” ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் பத்திரிகை அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய விண்ணப்பித்தல் வேண்டும்.
இவ்வறிவித்தலானது ஒவ்வொரு ஆண்டும் மூன்றாம் காலாண்டில் மேற்கூறப்பட்ட பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படும்.