நியதிகளும் நிபந்தனைகளும்

நியதிகளும் நிபந்தனைகளும

பின்வரும் நியதிஇ நிபந்தனைகளைப் ப+ர்த்திசெய்யூம் இலங்கைச் பிரசைகள் மட்டும் நிதியூதவிக்காக விண்ணப்பிக்கலாம்

  1. விண்ணப்பப்பத்திரத்தில் பொய்யான தகவல்களை வழங்காதிருத்தல்
  2. சத்திரசிகிச்சை  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மருத்துவசாலையிலிருந்து வெளியேறிய திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்( வார இறுதி மற்றும் அரசாங்க விடுமுறை தினங்கள் உள்ளடங்கலாக)
  3. நோயாளிஇ வாழ்க்கைத் துணைவர் மற்றும் விவாகமாகாத பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தின் மாதாந்த வருமான எல்லை  100இ000. 00 வை விஞ்சாதிருத்தல்
  4. நோயாளிஇ வாழ்க்கைத் துணைவர் மற்றும் விவாகமாகாத பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினரொருவர் வருமான வரி செலுத்துதலுக்கு உட்படாதிருத்தல்
  5. சத்திரசிகிச்சை சிகிச்சைக்கான செலவை ஈடுசெய்வதற்குப் பேதியளவூ நிதிவளங்களைக் நோயாளியின் குடும்பம் கொண்டிராமை
  6. சத்திரசிகிச்சை சிகிச்சைக்காகச் செலவாகும் மொத்தச் செலவில் 50மூ மான தொகையை வேறேதேனும் நிறுவனமொன்றிலிருந்து பெறுவதற்குத் தகைமையற்றவராக இருத்தல்
    (காப்புறுதியொன்றிலிருந்து ஃ மருத்துவ உதவி முறைமையிலிருந்து ஃ நலன்புரி நிறுவனங்களிலிருந்து)
  7. உரிய சத்திரசிகிச்சை ஃ  சிகிச்சை சனாதிபதி நிதியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவசாலையொன்றின்மூலம் மேற்கொள்ளப்பட்டிருத்தல்
  8. சனாதிபதி நிதியத்தின் அங்கீகரிக்கப்பட்ட நிதியுதவி வழங்கப்படும் நோயாக இருத்தல்